உள்ளடக்கத்துக்குச் செல்

boiler room

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • boiler room, பெயர்ச்சொல்.
  1. ஒரு கட்டடத்தில் கொதிகலன் வைக்கப்பட்டிருக்கும் அறை
  2. நீராவிக் கப்பலில் கொதிகலன் வைக்கப்பட்டிருக்கும் அறை
  3. சட்டப் பூர்வ நிறுவனங்களிடமிருந்து அழைப்பதாகக் கூறி, பங்குகளையும், சேவைகளையும், பொறுட்களையும் தொலைபேசி மூலம் விற்க முயற்சிக்கும் விற்பனையாளர்களின் செயலமைப்பு


( மொழிகள் )

சான்றுகோள் ---boiler room--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=boiler_room&oldid=1885596" இலிருந்து மீள்விக்கப்பட்டது