அறக்கட்டளை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அறக்கட்டளை, பெயர்ச்சொல்.
- நற்பணி, சமுதாயத் தொண்டு போன்ற சில குறிப்பிட்டச் செயல்களுக்காக சிலர் கூடி உருவாக்கி நடத்தும் அமைப்பு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்: trust, foundation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +