அறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ttrg

தமிழ்


ஐஒஊஒஎவ

அறம், பெயர்ச்சொல்.

  1. நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
  2. சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.


விளக்கம்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

மு. வ. உரை: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறம்&oldid=1900579" இருந்து மீள்விக்கப்பட்டது