உள்ளடக்கத்துக்குச் செல்

பாதகமில்லாத் தீர்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பாதகமில்லாத் தீர்ப்பு, பெயர்ச்சொல்.
  1. குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்யத் தடையில்லாமல் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு.
  2. # உரிமையியல் வழக்குகளில், மநுதாரர், தன் கோரிக்கைத் தொடர்பான புதிய வழக்கினைத் தொடுக்கவோ, பிற நடவடிக்கைகளை எடுக்கவோ தடைச் செய்யாத வகையில் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு.

ஒத்தச்சொல்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. dismissal without prejudice



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதகமில்லாத்_தீர்ப்பு&oldid=1221182" இலிருந்து மீள்விக்கப்பட்டது