பேச்சு:சுதந்திரம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by CXPathi in topic புறமொழிச்சொல் அல்ல
புறமொழிச்சொல் அல்ல
[தொகு]சுதந்திரம் என்பது புறமொழிச் சொல் அல்ல. தமிழ்ச்சொல்லே.
சுதம்=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுதம்>சுத்தம்=தூய்மை.
சுதம்+திரம்=சுதந்திரம் எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல். விடுதலை. --ச.பிரபாகரன் (பேச்சு) 06:42, 13 மார்ச் 2014 (UTC)
https://www.learnsanskrit.cc/translate?search=prajAtantra&dir=au
- பிரஜாதந்த்ரம் என்பது மக்களாட்சி. விடுதலை அல்ல. ஸ்வதந்த்ரம் என்பதே விடுதலை. நீங்கள் அளித்துள்ள இணைப்பையே ஒருமுறை நன்றாக பார்க்கவும். -CXPathi (பேச்சு) 07:37, 15 சூலை 2022 (UTC)