பேச்சு:గారె

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
గారె:
గారె:
பார்வதிஸ்ரீ
గారె:

'காரெ' என்றால் வடை என்று அறிந்து கொண்டேன். தற்போது படத்தில் இருப்பது, தமிழகத்தில் உளுந்துவடை என்பர். படத்தில் இருப்பது தமிழகத்தின் கார வடை/மசால் வடை/ஆமைவடை/ பருப்புவடை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர் என்பதைக் கூடுதல் செய்தியாக, 'காரெ' என்ற ஒலிப்புக்குத் தருகிறேன்.இந்த படத்தைஎடுத்தது கூட தமிழகத்தில் வாழும் ஒரு தெலுங்கர் தான்!. பார்வதிஸ்ரீ. இவர் தமிழ்விக்கிப்பீடியாவின் சிறந்த பங்களிப்பாளர்களில் ஒருவர்.--தகவலுழவன் (பேச்சு) 02:29, 30 மார்ச் 2014 (UTC)

  • 'காரெ' என்றால் பொதுவாக வடை என்றுதான் பொருள்...வடை என்றாலே பொதுவாக தமிழகத்தில் மெதுவடை என்னும் உளுந்துவடைதான்...ஆந்திராவில் உளுந்துவடை என்பதற்கு 'மினபகாரெ' என்பார்கள்...--Jambolik (பேச்சு) 03:14, 30 மார்ச் 2014 (UTC)
  • மேலதிகத் தகவலுக்கு நன்றி. இன்னும் ஒரு மாதங்களுக்குப் பிறகு, பார்வதிஸ்ரீ உங்களைப் போல, தெலுங்குத் தமிழ் அகரமுதலியை வளர்த்தெடுப்பார். இன்று அவரிடம், உங்களைப் பற்றி பேசினேன். மகிழ்ந்தார். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:35, 30 மார்ச் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:గారె&oldid=1229508" இலிருந்து மீள்விக்கப்பட்டது