உள்ளடக்கத்துக்குச் செல்

living will

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • living will, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒருவர், தான் எதிர்காலத்தில் மரணத்தையளிக்கக்கூடிய கடும் நோயால் பீடிக்கப்பட்டாலோ, மீளா ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாலோ, மருத்துவர்கள் தனக்கு அளிக்கக்கூடிய உயிர் நீட்டிப்புச் சாதனங்களை நீக்குவது குறித்து முடிவெடுக்க நியமிக்கும் சட்டப்படியான நபர்

ஒத்தச்சொல்

[தொகு]
  1. durable power of attorney

power of attorney என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---living will--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=living_will&oldid=1848939" இலிருந்து மீள்விக்கப்பட்டது