பண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பண்டி, பெயர்ச்சொல்.


பொருள்

பண்டி, பெயர்ச்சொல்.

  1. வண்டி. செந்நெற்பகரும் பண்டியும் (சீவக. 61)
  2. உரோகிணி. (சூடா.)
  3. வயிறு. பண்டி நிறைவுறு பின்பு(பாரத. வேத். 48).
  4. உடல். புழுப்பெய்தபண்டிதன்னை (தேவா. 702, 2).
  5. யானை (அக. நி.)
மொழிபெயர்ப்புகள்
  1. cart, wagon, carriage
  2. the fourth nakṣatra.
  3. belly, paunch
  4. body
  5. elephant
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • விளையாடத்தொடங்கும் குழந்தை விரைவாக தன் மழலைக்கொழுப்பை இழக்கத் தொடங்குகிறது. சிறுபண்டி வற்றுகிறது. புறங்கைகளில் நரம்புகள் தெரியத்தொடங்குகின்றன. கழுத்தெலும்புகள் எழுகின்றன. பற்கள் விழுந்து முளைக்கும்போது கன்னக்கதுப்பு மாறுகிறது... சந்தனக்குழம்பில் குமிழி போல சிறிய அழகிய பண்டியில் தொப்புள் தெரிந்தது. (வெண்முரசு, மழைப்பாடல்-91, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---பண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்டி&oldid=1263694" இலிருந்து மீள்விக்கப்பட்டது