பண்டி
Appearance
பொருள்
பண்டி, .
பொருள்
பண்டி, .
- வண்டி. செந்நெற்பகரும் பண்டியும் (சீவக. 61)
- உரோகிணி. (சூடா.)
- வயிறு. பண்டி நிறைவுறு பின்பு(பாரத. வேத். 48).
- உடல். புழுப்பெய்தபண்டிதன்னை (தேவா. 702, 2).
- யானை (அக. நி.)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- விளையாடத்தொடங்கும் குழந்தை விரைவாக தன் மழலைக்கொழுப்பை இழக்கத் தொடங்குகிறது. சிறுபண்டி வற்றுகிறது. புறங்கைகளில் நரம்புகள் தெரியத்தொடங்குகின்றன. கழுத்தெலும்புகள் எழுகின்றன. பற்கள் விழுந்து முளைக்கும்போது கன்னக்கதுப்பு மாறுகிறது... சந்தனக்குழம்பில் குமிழி போல சிறிய அழகிய பண்டியில் தொப்புள் தெரிந்தது. (வெண்முரசு, மழைப்பாடல்-91, ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---பண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற