பயனர் பேச்சு:Joshua-timothy-J
தலைப்பைச் சேர்வாருங்கள், Joshua-timothy-J!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி
--தகவலுழவன் (பேச்சு) 16:14, 3 செப்டம்பர் 2014 (UTC)
முதற்பதிவு
[தொகு]தொடர்ந்து, முதற்பதிவு போலவே, இம்மாதம் முடியும் வரை செய்யக் கோருகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:15, 3 செப்டம்பர் 2014 (UTC)
நிரலாக்க மறுசீராக்கம்
[தொகு]தம்பி! யாவா பெருமக்கட்டளையை, மறுசீராக்கம் செய்ய உங்களின் உதவி தேவை. இயக்கும் போது, நிரலேற்றமும்(loading time), மாற்றமும் முன்பை விட நேரமாகிறது. கிறித்துவத் திருநாள் விடுமுறையில் இதனைச் செய்து தரக் கோருகிறேன். கல்விப்பணியும், கட உள் பணியே!! புதிய அலைப்பேசி எண் வாங்கி உள்ளீர்களா? எனது எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அதே எண் தான். 90 95 34 33 42 ஆவலுடன்...--தகவலுழவன் (பேச்சு) 02:08, 14 திசம்பர் 2014 (UTC)
- அதிக வேலை இருப்பதால், என்னால் இயறன்றதைச் செய்வேன். வாட்ஸ்அப் கணக்கு தொடங்குகள். அதில் எளிது. இங்கு அதில் இயலாதவற்றை செய்வோம்.--Joshua-timothy-J (பேச்சு) 10:52, 25 திசம்பர் 2014 (UTC)
வழிகாட்டல்-3
[தொகு]பகுப்பு பேச்சு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன என்பதில் உள்ள வழிகாட்டுதல்களை, பதவேற்றத்திற்கு பிறகு, அவ்வப்போது பின்பற்றவும். நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 13:42, 10 சனவரி 2015 (UTC)பகுப்பு பேச்சு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
- அலைபேசியில் நீங்கள் கூறியவற்றை கவனிக்கிறேன் வாரம் 100 சொற்களாவது பதிவேற்ற முயற்சிக்கிறேன் --Joshua-timothy-J (பேச்சு) 13:52, 10 சனவரி 2015 (UTC)
Names of Wikimedia languages
[தொகு]Dear Joshua-timothy-J,
we are initiating a long needed action - we would like to translate names of all Wikimedia languages to all Wikimedia languages in the next two months. We have noticed that you are very active on Wiktionary and that is the reason why we are taking liberty to contact you.
We hope that you would be interesting to help us in our endeavor - To make this action easier we have already prepared the list of all Wikimedia languages, and for each language we have already prepared the page with existing and missing translations. So when you go to the page for your language you would have two tasks - to check whether existing translations are OK and to fill in the missing one. The more detailed instruction are on the language page.
What are the benefits of this work?
- We believe it is about time to have all Wikimedia languages translated to all Wikimedia languages :)
- Translated languages will be parsed into Wiktionary and the resulting number of Wiktionary entries will be significant for each language. That could significantly increase the number of entries for less developed Wiktionaries, and improve the quality of entries in general.
- Wikidata - this would be great contribution to Wikidata.
- All other projects could benefit from this list (Wiki Travel :)), as we believe that certain amount of terms has to be properly translated to all languages.
We are gathered around the project Wiktionary Meets Matica Srpska and we hope that you would be interesting in working with us! If you have any questions you can ask them on the Names of Wikimedia languages discussion page or via personal emails.
Important notice: The data are licensed under CC0, as they should be incorporated into Wikidata at the end of the process.
If you don’t want to receive future announcement about the project, please leave a note on discussion page.
Thank you and looking forward to hear from you!
Interglider.org team
Senka Latinović (பேச்சு) 14:13, 28 ஏப்ரல் 2015 (UTC)
w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க
[தொகு]இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- த♥உழவன்+உரை.. 01:42, 11 சூலை 2015 (UTC)