சான்று
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- சான்று
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- பாரதியின் திறமைக்குச் சான்று (testimony to Bharathi's talent)
- வருமான சான்று (income certificate)
- போலிச் சான்று (fake certificate)
(இலக்கியப் பயன்பாடு)
- தலைமுடி சான்று; தண்தழை உடையை - அகநானூறு
- சான்று
- சான்றிதழ், சான்றாண்மை, சான்றுகோள், சான்றோர், சான்றுரை, சான்றோன்
- தகுதிச்சான்று, எழுத்துச்சான்று, வருமானச்சான்று, போலிச்சான்று
( மொழிகள் ) |
சான்றுகள் ---சான்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி