சான்றோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சான்றோர்(பெ)

 1. அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர், அறிஞர்
  • சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34, 20). சான்றோர் என்றால் அறிஞர் அல்லது அறிவில் சிறந்தவர்கள் என்று பொருள்.

மேலும் கூர்மை என்பதையும் குறிக்கும். சான்றோர் என்றால் ஒரு இனத்தை குறிக்கும். சான்றோர் மருவி சான்றார் என்றாகி பின்பு சாணார் என்றானது.

 1. சங்ககாலத்துப் புலவர்
  • சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி(தொல். சொல். 1, உரை).
 2. வீரர்
  • தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63, 5).
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. பண்பட்ட மக்கள்(Cultured people)
 2. the great, the learned, the noble
 3. poets of the Sangam period
 4. warriors
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சான்றோர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சான்றோர்&oldid=1993671" இலிருந்து மீள்விக்கப்பட்டது