சான்றோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சான்றோன்(பெ)

  1. அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், மருத்துவர்
    • சான்றோ னாக்குத றந்தைக்குக்கடனே (புறநா. 312).
  2. சூரியன் சாணான்
  3. மிருகசீரிடம் என்ற நட்சத்திரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a wise, learned and respectable man
  2. sun
  3. (Astrology) the fifth star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சான்றோன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சான்றோன்&oldid=1905118" இலிருந்து மீள்விக்கப்பட்டது