பரத்தை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரத்தை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- harlot, prostitute, whore, strumpet, courtesan
- adulterous conduct, profligacy, infidelity
- strangeness
விளக்கம்
பயன்பாடு
- பரத்தை வீட்டிற்குச் சென்று திரும்பும் கணவன், மனைவி யின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான் (எதிர்வினைக்கு மறுவினை, ம.செந்தமிழன்)
(இலக்கியப் பயன்பாடு)
- மாயப் பரத்தை யுள்ளிய வழியும் (தொல். பொ. 147)
- தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத் தையும் (தொல். பொ. 111)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பரத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +