பரிகரம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/A_panorama_in_12_folds_showing_the_procession_of_the_Emperor_Bahadur_Shah_to_celebrate_the_feast_of_the_%27Id.%2C_1843.jpg/210px-A_panorama_in_12_folds_showing_the_procession_of_the_Emperor_Bahadur_Shah_to_celebrate_the_feast_of_the_%27Id.%2C_1843.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/Prince_Fakhr-ud_Din_Mirza%2C_eldest_son_of_Bahadur_Shah_II%2C_1856.jpg/80px-Prince_Fakhr-ud_Din_Mirza%2C_eldest_son_of_Bahadur_Shah_II%2C_1856.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/LesDessousElegantsMars1910page49cutC.png/90px-LesDessousElegantsMars1910page49cutC.png)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
1) சேனை,
2) பரிவாரம்,
3) தொனியைப் பெரிதுங்கொண்ட அணிவகை,
4) கட்டில்.
மொழிபெயர்ப்புகள்
1) army,
2) retinue,
3) A figure of speech in which a stanza abounds in suggestiveness,
4) cot
விளக்கம்
:*(இலக்கணக் குறிப்பு) - பரிகரம்என்பது பல்பொருள் ஒரு மொழியாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)கட்டியங்காரன் பரிகரத்தைக் கொல் வேமோ (சீவகசிந்தாமணி. 2099)