பரிகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சேனை
அரசனின் பரிவாரம்
கட்டில்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1) சேனை,

2) பரிவாரம்,

3) தொனியைப் பெரிதுங்கொண்ட அணிவகை,

4) கட்டில்.

மொழிபெயர்ப்புகள்

1) army,

2) retinue,

3) A figure of speech in which a stanza abounds in suggestiveness,

4) cot

விளக்கம்

:*(இலக்கணக் குறிப்பு) - பரிகரம்என்பது பல்பொருள் ஒரு மொழியாகும்.


தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிகரம்&oldid=1245678" இருந்து மீள்விக்கப்பட்டது