சுக்கிலபட்சம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சுக்கிலபட்சம்(பெ)
- வளர்பிறை காலம்; அமாவாசையின் மறுநாளிலிருந்து பௌர்ணிமை வரையிலுள்ள காலம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- bright half of the lunar month
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுக்கிலபட்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +