உள்ளடக்கத்துக்குச் செல்

சுபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சுபம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ--ஸு24---மூலச்சொல்--
  1. மங்களம்
    (எ. கா.) சுபமாக்கு மசுபந்தன்னை (ஞானவா. முமுட்சு. 20).
  2. பேறு
    (எ. கா.) துன்பெலா மறநீங்கிச் சுபத் தராய் (தேவா. 710, 4).
  3. முத்தி (பிங். )
  4. நன்மை
    (எ. கா.) சுபசரிதன் (பதினொ. ஆளு.திருக்கலம். 34).
  5. மங்கலவினை (பிங். )
  6. அழகு (சூடாமணி நிகண்டு)
  7. யோக மிருபத்தேழனுள் ஒன்று. ((வானியல்) )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. prosperity, auspiciousness
  2. happiness, felicity , spiritual bliss
  3. final deliverance
  4. goodness, excellence
  5. good deed, auspicious event
  6. beauty
  7. a division of time, one of 27 yōkam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுபம்&oldid=1884587" இலிருந்து மீள்விக்கப்பட்டது