சுபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • சுபம், பெயர்ச்சொல்.
 • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ--ஸு24---மூலச்சொல்--
 1. மங்களம்
  (எ. கா.) சுபமாக்கு மசுபந்தன்னை (ஞானவா. முமுட்சு. 20).
 2. பேறு
  (எ. கா.) துன்பெலா மறநீங்கிச் சுபத் தராய் (தேவா. 710, 4).
 3. முத்தி (பிங்.)
 4. நன்மை
  (எ. கா.) சுபசரிதன் (பதினொ. ஆளு.திருக்கலம். 34).
 5. மங்கலவினை (பிங்.)
 6. அழகு (சூடாமணி நிகண்டு)
 7. யோக மிருபத்தேழனுள் ஒன்று. ((வானியல்) )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. prosperity, auspiciousness
 2. happiness, felicity , spiritual bliss
 3. final deliverance
 4. goodness, excellence
 5. good deed, auspicious event
 6. beauty
 7. a division of time, one of 27 yōkam( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுபம்&oldid=1884587" இருந்து மீள்விக்கப்பட்டது