கலியாணஞ்சொல்லுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கலியாணஞ்சொல்லுதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- (கலியாணம்+சொல்லு+தல்)
- திருமணம் நடத்த ஒரு தினத்தை நாள், நட்சத்திரம் பார்த்து ,மணமக்களுக்குப் பொருத்தமாகக் கணித்து, தாலிகட்டும் முகூர்த்த நேரத்தைக் குறிப்பிட்டு, உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கு நேரிடையாகச் சென்று திருமணத்திற்கு வந்து மணமக்களை ஆசீர்வதித்து விருந்துண்டு செல்லுமாறு அவர்களை அழைப்பது கலியாணஞ்சொல்லுதலாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +