agreeableness
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- agreeableness, பெயர்ச்சொல்.
- ஒருவரின் விருப்பம், தேவை மற்றும் மனதுக்குகந்தவாறு அமைவது....
- ஒரு விடயத்தை ஏற்றுச்செய்ய அல்லது அதற்குச் சம்மதிக்க ஆயத்தமாக இருப்பது...
- இணக்கமான நல்லுறவில் இருப்பது..
- சுமுகமாக]] மகிழ்ச்சியான நிறைவைத் தருவது,,,
விளக்கம்
[தொகு]- agreeableness (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---agreeableness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]