பதினெண்கீழ்க்கணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பதினெண்கீழ்க்கணக்கு, பெயர்ச்சொல்.

வகை[தொகு]

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்[தொகு]

01.நாலடியார், 02.நான்மணிக்கடிகை, 03.இன்னாநாற்பது,04.இனியவைநாற்பது, 05.கார்நாற்பது, 06.களவழிநாற்பது, 07.ஐந்திணையைம்பது, 08.ஐந்திணையெழுபது, 09.திணைமொழியைம்பது, 10.திணைமாலை நூற்றைம்பது, 11.திருக்குறள், 12.திரிகடுகம், 13.ஆசாரக்கோவை, 14 பழமொழி, 15.சிறுபஞ்சமூலம், 16.முதுமொழிக்காஞ்சி, 17.ஏலாதி, 18.கைந்நிலை என்ற பதினெட்டு நூல்கள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the group of 18 short classics,

நூல்கள் தோன்றிய காலம்[தொகு]

  • சங்க காலம் (கி.மு 500 முதல் கி.பி 200 வரை), சங்கம் மருவிய காலம் (கிபி.200 தொடங்கி கி.பி.700 வரை)

நூற்பா[தொகு]

நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை பழமொழி, மாமூலம், இன்னிலைய காஞ்சியுட்ன் ஏலாதி, என்பவும் கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு.




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதினெண்கீழ்க்கணக்கு&oldid=1926792" இலிருந்து மீள்விக்கப்பட்டது