படாடோபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படாடோபம், பெயர்ச்சொல்.
  1. வெளிப்பகட்டு, பந்தா, வரட்டுக் கௌரவம், போலிக் கௌரவம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. extravagance outside, ostentation, pretension, vanity
  1. படாடோபி - ஆடம்பரத்தை விரும்பும் நபர். பந்தா பேர்வழி
  2. ஆடம்பரம் - ostentation
  3. எளிமை - simplicity
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---படாடோபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=படாடோபம்&oldid=1901895" இலிருந்து மீள்விக்கப்பட்டது