படாடோபம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- படாடோபம், பெயர்ச்சொல்.
- வெளிப்பகட்டு, பந்தா, வரட்டுக் கௌரவம், போலிக் கௌரவம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- extravagance outside, ostentation, pretension, vanity
- படாடோபி - ஆடம்பரத்தை விரும்பும் நபர். பந்தா பேர்வழி
- ஆடம்பரம் - ostentation
- எளிமை - simplicity
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---படாடோபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி