உள்ளடக்கத்துக்குச் செல்

சகஜம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--सहज--ஸஹஜ--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • சகஜம், பெயர்ச்சொல்.
  1. இயல்பு; வழக்கம்[1]
  2. சாதாரணம்
  3. இயற்கை
  4. தக்க
  5. உண்மை
  6. இஷ்டம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. common
  2. nature
  3. usual
  4. reality
  5. familiarity
  6. liberty
  7. that which is inborn, innate, natural, the natural state or disposition

விளக்கம்

[தொகு]
  • பிறப்பு, இயற்கை, சூழ்லை, வாய்ப்பு, காலம் ஆகிய பல காரணங்களால் , ஒருவர் விரும்பினும், விரும்பாவிட்டாலும், தானே உண்டாகக்கூடிய/நடந்துவிடக்கூடிய இயல்பான/இயற்கையானத் தன்மை அல்லது நிலையை சகஜம் என்பர்
  • ஆதாரம்:

[[1]],[[2]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகஜம்&oldid=1908619" இலிருந்து மீள்விக்கப்பட்டது