கவிச்சடித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கவிச்சு + அடி + (த்தல்)
பொருள்
[தொகு]- கவிச்சடித்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- verb intr.
விளக்கம்
[தொகு]- உணவுக்காகப் பிடிப்பட்டு இறந்த மீன்கள், சில மணி நேரம் கழித்து அழுகிப்போக துவங் கும்..அப்போது ஒருவித துர்நாற்றம் (வாடை) அவற்றிலிருந்து வீச அரம்பிக்கும்..நேரம் செல்லச்செல்ல இது மிகக்கடுமையாக சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கும்...கவிச்சடித்தல் என்னும் இந்த நிலையை வலை நாற்றம் என்றும் முடை நாற்றம் என்றும் கூறுவர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +