கவிச்சடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கவிச்சடித்தல்:
பல்வகை மீன்கள்--செத்தால்கவிச்சடிக்கும்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கவிச்சு + அடி + (த்தல்)

பொருள்[தொகு]

  1. அழுகிய மீன் நாற்றம் வீசுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • verb intr.
  1. to smell rankly

விளக்கம்[தொகு]

  • உணவுக்காகப் பிடிப்பட்டு இறந்த மீன்கள், சில மணி நேரம் கழித்து அழுகிப்போக துவங் கும்..அப்போது ஒருவித துர்நாற்றம் (வாடை) அவற்றிலிருந்து வீச அரம்பிக்கும்..நேரம் செல்லச்செல்ல இது மிகக்கடுமையாக சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கும்...கவிச்சடித்தல் என்னும் இந்த நிலையை வலை நாற்றம் என்றும் முடை நாற்றம் என்றும் கூறுவர்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவிச்சடித்தல்&oldid=1643567" இலிருந்து மீள்விக்கப்பட்டது