இரேவதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---रेवति--ரேவதி1--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- இரேவதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்துப் பஞ்சாங்கம்/சோதிடக்கலையின் இருபத்துஏழாவது கடைசி நட்சத்திரம் இரேவதி என்றழைக்கப்படுகிறது...திருமாலின் படுக்கையான ஆதிசேடனின் அவதாரமாகவும் அல்லது திருமாலின் நேரடி எட்டாவது அவதாரமாகவும் போற்றப்படுபவரும், மாலவனின் ஒன்பதாவது அவதாரமான கிருட்டிண பகவானின் அண்ணாவுமான பலராமனின் பத்தினியின் பெயரும் இரேவதி ஆகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +