உள்ளடக்கத்துக்குச் செல்

చేదు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
చేదు:
பாகற்காயின் சுவை చేదు--சே1து3
చేదు:
கிணற்றிலிருந்து தண்ணீர் தூக்கும் வினையையும் చేదు-சே1து3 என்பர்

பொருள்

[தொகு]
  • చేదు, பெயர்ச்சொல்.
  1. கசப்பு
  • చేదు, வினைச்சொல்.
  1. (தண்ணீர்)-தூக்கு
  2. (தண்ணீர்)-எடு
  3. (தண்ணீர்)-இழு

விளக்கம்

[தொகு]
  • பெயர்ச்சொல்லாக கசப்பு என்னும் சுவையையும், வினைச்சொல்லாக கிணற்றிலிருந்து தாம்புக்கயிறுக் கொண்டு, தண்ணீர் தூக்குதலையும்/எடுப்பதையும் குறிக்கும் தெலுங்குச் சொல்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చేదు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చేదు&oldid=1637173" இலிருந்து மீள்விக்கப்பட்டது