చేదు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --சே1து3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்..
பொருள்
[தொகு]- చేదు, பெயர்ச்சொல்.
- చేదు, வினைச்சொல்.
விளக்கம்
[தொகு]- பெயர்ச்சொல்லாக கசப்பு என்னும் சுவையையும், வினைச்சொல்லாக கிணற்றிலிருந்து தாம்புக்கயிறுக் கொண்டு, தண்ணீர் தூக்குதலையும்/எடுப்பதையும் குறிக்கும் தெலுங்குச் சொல்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చేదు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +