கூட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கூட்டு + தல்
பொருள்
[தொகு]- கூட்டுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- இணைத்தல்
- கலத்தல்
- தொகைகூட்டுதல்
- அதிகப் படுத்துதல்
- (எ. கா.) பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தரவேண்டும் )
- சபை கூட்டுதல்
- துடைப்பத்தாற் பெருக்குதல்
- முடித்தல்
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Verb tr.
- To unite, join, combine, connect
- To compound, mingle, mix, amalgamate
- To add, sum up
- To increase
- To convene, convoke, as an assembly
- To gather up with abroom
- To finish
- Verb intr.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +