ராகவன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---राघव---ராக4வ--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- ராகவன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Rama, a lineal descendant of Raghu
- a hindu god, hero of Ramayana epic and seventh avatar oflord mahavishnu.
விளக்கம்
[தொகு]- ராமாயண நாயகன் ராமபிரான் ரகு வமிசத்தில் பிறந்தவராதலால் அவருக்கு ராகவன் என்னும் பெயர் உண்டாயிற்று...ரகு என்பவர் ராமபிரானின் கொள்ளு தாத்தா ஆவர்..ராமன் மகாவிட்டுணுவின் ஏழாவது அவதாரமாகும்...இந்து ஆண்களுக்கு வைக்கப்படும் பெயர்களில் ராகவன் என்பது மிகப் பிரபலம்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +