உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசோற்பத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- प्रजोत्पत्ति--ப்1ரஜோத்11த்1தி1--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • பிரசோற்பத்தி, பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழாண்டின் பெயர்--*ஆண்டுகள் அறுபதனுள் ஐந்தாவது வருடம்
  2. காண்க...பிரசாவிருத்தி (பஞ்.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. prachorpatti, the fifth year of the jupiter cycle of 60 years--Tamil almanac.
  2. See...பிரசாவிருத்தி
  3. increase of population

விளக்கம்

[தொகு]
  • தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...இப்படியேத்தொடரும்...இந்த வரிசையில் ஐந்தாம் ஆண்டின் பெயர் பிரசோற்பத்தி ஆகும்...
  • மக்கட்தொகைப் பெருக்கத்தையும் இச்சொல் குறிக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரசோற்பத்தி&oldid=1635559" இலிருந்து மீள்விக்கப்பட்டது