பிரசோற்பத்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- प्रजोत्पत्ति--ப்1ரஜோத்1ப1த்1தி1--மூலச்சொல்
பொருள்
[தொகு]- பிரசோற்பத்தி, பெயர்ச்சொல்.
- ஒரு தமிழாண்டின் பெயர்--*ஆண்டுகள் அறுபதனுள் ஐந்தாவது வருடம்
- காண்க...பிரசாவிருத்தி (பஞ்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- prachorpatti, the fifth year of the jupiter cycle of 60 years--Tamil almanac.
- See...பிரசாவிருத்தி
- increase of population
விளக்கம்
[தொகு]- தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...இப்படியேத்தொடரும்...இந்த வரிசையில் ஐந்தாம் ஆண்டின் பெயர் பிரசோற்பத்தி ஆகும்...
- மக்கட்தொகைப் பெருக்கத்தையும் இச்சொல் குறிக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +