உள்ளடக்கத்துக்குச் செல்

கருணைமறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சமஸ்கிருதம்-(करुणा-க1ருணா) + தமிழ் (மறம்)---கலப்புச்சொல்
  • கருணை + மறம் = கூட்டுச்சொல்

பொருள்

[தொகு]
  • கருணைமறம், பெயர்ச்சொல்.
  1. கருணையாற் செய்யும் நிக்கிரகம்
    (எ. கா.) அக் கருணைமறமாகிய செய்கை மாறி (சி. போ. பா. 8, 1, பக். 174).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. reformative punishment, as an act of divine grace


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருணைமறம்&oldid=1404700" இலிருந்து மீள்விக்கப்பட்டது