நிக்கிரகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- निग्रह--நிக்3ரஹ--மூலச்சொல்

பொருள்[தொகு]

 • நிக்கிரகம், பெயர்ச்சொல்.
 1. அழிக்கை
  (எ. கா.) துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்
 2. அடக்குகை
  (எ. கா.) பஞ்சேந்திரிய நிக்கிரகம் பண்ணினவன்
 3. தண்டனை
  (எ. கா.) அனுக்கிரக நிக்கிரக மமைக்கின்றார்க்கே (சிவரக. கணபதிவந்த. 17)
 4. வெறுப்பு (யாழ். அக.)
 5. வாதத் தோல்வி
 6. எல்லை (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. destruction
 2. restraining, subduing
 3. punishment as inflicted by kingly or divine power
 4. aversion
 5. defeat in argumentation
 6. limit,boundary


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிக்கிரகம்&oldid=1404703" இருந்து மீள்விக்கப்பட்டது