கருணைமறம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சமஸ்கிருதம்-(करुणा-க1ருணா) + தமிழ் (மறம்)---கலப்புச்சொல்
- கருணை + மறம் = கூட்டுச்சொல்
பொருள்
[தொகு]- கருணைமறம், பெயர்ச்சொல்.
- கருணையாற் செய்யும் நிக்கிரகம்
- (எ. கா.) அக் கருணைமறமாகிய செய்கை மாறி (சி. போ. பா. 8, 1, பக். 174).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- reformative punishment, as an act of divine grace
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +