சமவசரணம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--समवशरण--ஸமவஶரண--மூலச்சொல்
பொருள்[தொகு]
- சமவசரணம், பெயர்ச்சொல்.
- (Jaina.)
- கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்கிடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசரணச்சருக்கம். (மேருமந்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- heavenly pavilion erected by the gods at a distance of 5000 bow-lengths above the earth for receiving sacred instructions from kēvali,the perfected soul
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +