உள்ளடக்கத்துக்குச் செல்

சமவசரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சமவசரணம்:
-சமண தீர்த்தங்கரர் உபதேசிக்கும் இடம்--சமவசரணச்சருக்கம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--समवशरण--ஸமவஶரண--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சமவசரணம், பெயர்ச்சொல்.
  • (Jaina. )
  1. கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்கிடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசரணச்சருக்கம். (மேருமந்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. heavenly pavilion erected by the gods at a distance of 5000 bow-lengths above the earth for receiving sacred instructions from kēvali,the perfected soul


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமவசரணம்&oldid=1406240" இலிருந்து மீள்விக்கப்பட்டது