உள்ளடக்கத்துக்குச் செல்

ஜய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--जय--ஜய--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • ஜய, பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழாண்டின் பெயர்
  2. காண்க...சய

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. see சய
  2. Jaya, the 28th year of the jupiter cycle of 60 years--Tamil almanac.

விளக்கம்

[தொகு]
  • தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் 28-வது ஆண்டின் பெயர் ஜய ஆகும்...சய என்றும் அழைப்பர்...
  • ஆண்டின் பொதுப்பலன்: மக்கள் எதிரிகளை வெற்றிக் கொள்வர்...நோய், பிணிகள் அழியும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜய&oldid=1992291" இலிருந்து மீள்விக்கப்பட்டது