கோப்பி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்-- ஆங்கிலம்--coffee--மூலச்சொல்--பொருள் 1
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--பொருள் 2 & 3
பொருள்
[தொகு]- கோப்பி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- coffee
- see...கோபிசந்தனம்
- yellowish earth used by certain devotees of Viṣṇu for upright sectarian marks
- see...கோபிநாமம்
- single solid mark with kōpi-cantaṉam
விளக்கம்
[தொகு]- குளம்பிக் கொட்டை எனும் காப்பிக்கொட்டையை வறுத்து, பொடியாக அரைத்து, சுடுநீர் கலந்து வடிகட்டி அருந்தும் ஒரு பானவகை கோப்பி...இதோடு பாலையும், சர்க்கரையையும் சேர்த்துக் குடிப்பது தமிழக வழக்கம்...கோப்பியைக் குளிர்வித்தும் குடிப்பர்..
- இந்து வைணவர்களில் ஒரு பிரிவினர் நெற்றியில் செங்குத்தாக வைத்துக்கொள்ளும் குறிக்குத் தேவையான ஒருவித மஞ்சட்நிறப்பொடி
- இந்து வைணவர்களில் ஒரு பிரிவினர் நெற்றியில் கோபிசந்தனத்தினால் வைத்துக்கொள்ளும் செங்குத்தானக் குறி அதாவது நாமம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +