கோப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கோப்பி:
சூடான கோப்பி
கோப்பி:
குளிரூட்டப்பட்ட கோப்பி
கோப்பி:
வறுக்கப்பட்ட கோப்பிக்கொட்டைகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்-- ஆங்கிலம்--coffee--மூலச்சொல்--பொருள் 1
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--பொருள் 2 & 3

பொருள்[தொகு]

  • கோப்பி, பெயர்ச்சொல்.
  1. காண்க காப்பி (J.)
  2. காண்க...கோபிசந்தனம்
  3. காண்க...கோபிநாமம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. coffee
  2. see...கோபிசந்தனம்
  3. yellowish earth used by certain devotees of Viṣṇu for upright sectarian marks
  4. see...கோபிநாமம்
  5. single solid mark with kōpi-cantaṉam

விளக்கம்[தொகு]

  • குளம்பிக் கொட்டை எனும் காப்பிக்கொட்டையை வறுத்து, பொடியாக அரைத்து, சுடுநீர் கலந்து வடிகட்டி அருந்தும் ஒரு பானவகை கோப்பி...இதோடு பாலையும், சர்க்கரையையும் சேர்த்துக் குடிப்பது தமிழக வழக்கம்...கோப்பியைக் குளிர்வித்தும் குடிப்பர்..
  • இந்து வைணவர்களில் ஒரு பிரிவினர் நெற்றியில் செங்குத்தாக வைத்துக்கொள்ளும் குறிக்குத் தேவையான ஒருவித மஞ்சட்நிறப்பொடி
  • இந்து வைணவர்களில் ஒரு பிரிவினர் நெற்றியில் கோபிசந்தனத்தினால் வைத்துக்கொள்ளும் செங்குத்தானக் குறி அதாவது நாமம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்பி&oldid=1407697" இருந்து மீள்விக்கப்பட்டது