சிணுக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சிணுங்கு-
பொருள்
[தொகு]- சிணுக்கம், பெயர்ச்சொல்.
- மூக்கால் அழுகை (W.)
- சுருக்கம் விழுகை (உள்ளூர் பயன்பாடு)
- உடன்பாடன்றென்பதை யுணர்த்தும் முகக்குறி (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- whining, whimpering.
- shrinking, as of cloth; becoming wrinkled'
- facial expression of disapproval or protest
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +