சிணுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சிணுங்கு-

பொருள்[தொகு]

  • சிணுக்கம், பெயர்ச்சொல்.
  1. மூக்கால் அழுகை (W.)
  2. சுருக்கம் விழுகை (உள்ளூர் பயன்பாடு)
  3. உடன்பாடன்றென்பதை யுணர்த்தும் முகக்குறி (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. whining, whimpering.
  2. shrinking, as of cloth; becoming wrinkled'
  3. facial expression of disapproval or protest


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிணுக்கம்&oldid=1407848" இலிருந்து மீள்விக்கப்பட்டது