கிட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கிட்டம்:
-வண்டல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--किट्ट--கிட்ட--மூலச்சொல்-பொருள் 4-7

பொருள்[தொகு]

  • கிட்டம், பெயர்ச்சொல்.
  1. அண்மை
  2. சமீபம் (பேச்சு வழக்கு)
  3. உலோகக்கட்டி
    (எ. கா.) 'இரண்டுகிட்டஞ் சேரக் கிடக்க (ஈடு. 5, 1, ப்ர.).
  4. கடையப்படாத இரத்தினத்தி லுள்ள கரடு
  5. இரும்புமுதலியவற் றின் துரு (பதார்த்த. 1269.)
  6. வண்டல் (W.)
  7. சேறுமுதலியவற்றின் ஏடு (W.)
  8. இறுக்கம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. nearness, vicinity
  2. ore, lump of metal
  3. dross or crust upon a precious stone
  4. dross, scoria, scum of metal
  5. sediment, lees, residuum
  6. coating, crust
  7. state of being dry and hard
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டம்&oldid=1408147" இலிருந்து மீள்விக்கப்பட்டது