கிட்டம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--किट्ट--கிட்ட--மூலச்சொல்-பொருள் 4-7
பொருள்
[தொகு]- கிட்டம், பெயர்ச்சொல்.
- அண்மை
- சமீபம் (பேச்சு வழக்கு)
- உலோகக்கட்டி
- கடையப்படாத இரத்தினத்தி லுள்ள கரடு
- இரும்புமுதலியவற் றின் துரு (பதார்த்த. 1269.)
- வண்டல் (W.)
- சேறுமுதலியவற்றின் ஏடு (W.)
- இறுக்கம் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்