எருக்கொடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எரு + கொடு--த்தல்

பொருள்[தொகு]

  1. காண்க...எருக்கழித்துக்கொடு (உள்ளூர் பயன்பாடு)
  2. வைக்கோலில் சாணியிட்டுக்கொடுத்து மாட்டுவிற்பனையை உறுதிப்படுத்துதல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. See...எருக்கழித்துக்கொடு
  2. To confirm a contract for the sale of cattle, the vendor taking a small quantity of straw in hand,putting some cowdung on it and presenting it to the purchaser


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருக்கொடுத்தல்&oldid=1409540" இலிருந்து மீள்விக்கப்பட்டது