muse
Appearance
muse (ஆங்கிலம்)
[தொகு]
/ம்யூஸ்z/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
( வி)
- ஒன்றைப் பற்றி அமைதியாகச் சிந்தி, ஆழ்ந்து சிந்தனையில் இரு
- சிந்தித்துக் கருத்துத் தெரிவி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- I sit and sing her song, And muse upon the past = நான் அமர்ந்து அவள் பாட்டைப் பாடுகிறேன். கடந்தகாலத்தை எண்ணிப் பார்க்கிறேன்.
பொருள்
( பெ)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி