கோயிற்பற்று
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கோயில் + பற்று
பொருள்[தொகு]
- கோயிற்பற்று, பெயர்ச்சொல்.
- கோயிலுக் குரிய நிலம் முதலியவை (உள்ளூர் பயன்பாடு)
- கிறிஸ்தவக் கோயிலின் அதிகாரத்துக்குட்பட்ட ஊர்ப்பகுதி (கிறித்தவர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +