உள்ளடக்கத்துக்குச் செல்

திருமஞ்சனக்காவேரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
திருமஞ்சனக்காவேரி:
திருவரங்கத்தில் பாயும் இந்தக்காவேரியாற்றின் ஒரு கிளையேதிருமஞ்சனக்காவேரி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திரு + மஞ்சனம் + காவேரி

பொருள்

[தொகு]
  • திருமஞ்சனக்காவேரி, பெயர்ச்சொல்.
  1. ஸ்ரீ ரங்கத்துத் திருமாலை அபிஷேகஞ் செய்வதற்கு நீரெடுக்கும் காவேரியின் கிளை நதி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A branch of the Kāveri from which water is carried for bathing the deity at Šrīrangam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமஞ்சனக்காவேரி&oldid=1413319" இலிருந்து மீள்விக்கப்பட்டது